Monday 28 December 2015

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள்


இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள்
தொழில் நிறுவனங்களிலும் வர்த்தக நிறுவனங்களிலும் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனைக் காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதைத் தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது.

தொழில் பழகுனர் சட்டம் -1961 (Apprentices Act-1961)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 ((Employees Provident Funds Act-1952)
தொழிலாளர் காப்புறுதிச் சட்டம்(Employees State Insurance Act-ESI Act)
தொழிற்சாலைகள் சட்டம் -1948 (Factories Act-1948)
போனஸ் பட்டுவாடா சட்டம் -1965 (Payment of Bonus Act-1965)
பணிக்கொடை சட்டம் - 1972(Payment of Gratuity Act 1972)
தொழில் தகராறுகள் சட்டம் -1947(Industrial Disputes Act 1947)
தொழிற்சாலைகள் (நிலை ஆணைகள் )சட்டம் -(Industrial Employment ( Standing Orders) Act
குறைந்த பட்ச ஊதிய சட்டம் (Minimum Wages Act)
தொழிற்சங்கங்கள் சட்டம் (Trade Unions Act)
தொழிலார்கள் ஈட்டுறுதிச் சட்டம் (Workmen's Compensation Act -1923)
விக்கிப்பீடியா® கைபேசிகணினி பதிப்பு
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
பயன்பாட்டு விதிகள்தகவல் பாதுகாப்பு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.