வளமான எதிர்காலமும் நிரந்தரமான மகிழ்ச்சியும்
நல்லதை மட்டும் வாசியுங்கள்
குடும்பத்தை பாசமுடன் நேசியுங்கள்
வளமான எதிர்காலத்திற்கு யோசியுங்கள்
ஆடம்பர செலவுகளைத் தவிர்திடுங்கள்
முடிந்தவரை அதிகமாக சேமியுங்கள்
தேவையான அளவு LIC பாலிசி எடுத்திடுங்கள்
முதிர்வின் போது அதிக தொகை பெற்றிடுங்கள்
முதுமையில் பொருளாதார சுதந்திரம் அடைந்திடுங்கள்
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்
வாழ்க வளமுடன்......இன்றும் என்றும்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.