அன்பு நண்பர்களுக்கு,
100 ஜீவன் ஆனந்த் பாலிசி ஒரு மாதத்தில் !!!
எப்படி??
இரண்டு முயற்சி....
1.ரிடையர்மெண்ட் கான்சப்ட்!
10950 எண் பற்றி தெரியுமா ?
உதாரணம்:
உங்க வயது 45
உங்க ரிடையர்மெண்ட் வயது 65
உங்க 65 வயது முதல் 75 வயது வரை உள்ள வருடங்கள் 10.
10 வருடங்களுக்கு மொத்த நாட்கள் 3650 (10*365=3650).
1 நாளுக்கு 3 வேைள சாப்பிடவேண்டும் என்றால், 3650 நாளுக்கு 10950 வேைள நீங்கள் ஓய்வுகாலத்தில் சாப்பிட வேண்டும் (3650*3=10950).
1 வேைளக்கு தோராயமாக ரூபாய் 25 என்றால் 10950 வேைளக்கு ரூ 273750=
(10950*25=273750).
உங்க வருமானம் குறைய ஆரம்பிக்கும் உங்கள் ஓய்வு காலத்தில் 10 வருடங்கள் 3 வேைள வீட்டு உணவிற்கு மட்டும் ஆகும் செலவு இது.
உங்கள் துணைக்கும் சேர்த்தால் 2 மடங்கு தேவை.
மற்றும் ரூ 25 என்பது இன்றைய விலை, உங்க 65 வயதில் ????
அதனால் இப்போது முதல் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ2695 என்று LIC-ல் சேர்த்து வையுங்கள் உங்க 65-வது வயதில் ரூ288000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
மற்றும் ரூ 150000 உங்களுக்கு பின் உங்கள் துணைக்கு கிடைக்கும்.
---------------------------------
முயற்சி 2:
குழந்தைகளின் கல்வி:நீங்க சிறு வயதில் என்ன படிக்க ஆசைப்பட்டீங்க ?
ஏன் முடியல?
பணம், வசதி காரணம் எதுவோ இருக்கட்டும்..
இப்ப உங்க குழந்தை என்ன படிக்க ஆசை கனவு வச்சிருக்காங்க ??
உங்க ஆசை மாதிரி உங்க குழந்தைகளின் கல்வி நிராசை ஆகாமல் இருக்க வேண்டுமா??
(நீங்கள் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும்).
அதனால், இப்ப முதல் உங்க குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்டுவது மாதிரி ஒரு பாலிசி எடுத்து சேர்த்து வந்தால் உங்கள் அன்பு குழந்தைகளின் கல்வி கனவு நனவாக உதவும்!!!
........................................
இந்த செய்தியை நீங்கள் ஒரு நாைளக்கு 15 பேரிடம் என்று 10 நாட்கள் இந்த மாதத்தில் கூறினால் 150(15*10=150) பேரை சந்தித்திருப்பீர்.
அதில் 100 பாலிசி 815 கிடைக்கும் என்றால் நீங்கள் சென்சூரியன்!!!
நீங்கள் 100 ஜீவன் ஆனந்த் வெற்றி முகவர்!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.