Wednesday 3 June 2015

முகவர் என்ற சொல்லுக்கு முழுமையான பொருள் என்ன?

அதிகாலையில்  எழுந்து புறப்பட்டு,

அல்லும் பகலும் பாராமல்

ஆர்வமுடன்  செயல்பட்டு,

திட்டமிட்டு  அன்பர்களுக்கு,

தேன்சுவை கலந்த  பேச்சோடு

LIC- ன்  திட்டங்களை

எடுத்து  நன்றாய் விளக்கிட்டு,

சமயம் பார்த்து பணத்தை வாங்கி,

சரிபார்த்த பின் முன் மொழிவையும்  வாங்கி,

அன்றே வந்து அலுவலகத்தில்  சேர்த்து


அதன்பின் விட்டிற்கு  செல்லுவதே!    

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.