Sunday, 16 March 2014

முதலீட்டில் கால தாமதத்திற்கான விலை என்ன?


முதலீட்டில் கால தாமதத்திற்கான விலை என்ன?

பி. பத்மநாபன்

முதலீட்டில் மிக முக்கிய விஷயம் எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும், அதேபோல எவ்வளவு காலம் காத்திருக்கிறோமோ அவ்வளவு காலம் காத்திருந்தால், நிறைய பயனை அடையலாம்.

மேலும் ஒவ்வொரு கடனுக்கும், ஒவ்வொரு வட்டி விகிதம், எந்த கட னுக்கு அதிக வட்டியோ அதை முதலில் முடிக்க வேண்டும்.

நிறையபேர் தயக்கம் காட்டும் மற்றொரு விஷயம், அவர்கள் முதலீட்டை சரண்டர் செய்யும்போது தான் செலுத்திய தொகையை விட கம்மியாக இருப்பதால் அதை பல காலம் தொடர்ந்து அசலுக்கு நஷ்டமில்லாமல் எடுக்க வேண்டும் என்று நினைப்பது. அசல்தான், நஷ்டமில்லையே தவிர அதற்குண்டான மதிப்பு மிகக் குறைவு, ஏனெனில் சரண்டர் செய்யாவிட்டால் நாம் அந்த முதலீட்டை தொடர்ந்திருப்போம், அதனுடய பலன் முடிவில்தான் தெரியும். அதற்குப் பதிலாக, இப்போது நஷ்டம் அடைந்தாலும் மீதமுள்ள பிரீமியத்தைக் கட்டாமல், அதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும்.

நேரத்தின் மதிப்பை அறிந்து கொள்ளவேண்டுமானால் நாம் இவர்களிடம் கேட்கவேண்டும் என்று சொல்வார்கள்.

† ஒரு வருடத்தின் விலை, தேர்வில் தவறிய மாணவனிடம்
† ஒரு மாதத்தின் விலை, ஒரு தாய் குறை பிரசவத்தில் பெற்றெடுத்த குழந்தை
† ஒரு வாரத்தின் விலை, ஒரு வாராந்திர பத்திரிகை ஆசிரியரிடம்
† ஒரு மணி நேரத்தின் விலை, காதலன் காதலிக்காக காத்திருக்கும் சமயம்
† ஒரு நிமிடத்தின் விலை, ரயிலை தவறவிட்டவரிடம்
† ஒரு விநாடியின் விலை, விபத்தில் தப்பிய ஒருவரிடம்
† ஒரு மில்லி விநாடியின் விலை, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரிடம்.

இன்று நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மாதமும் நம்முடைய நீண்ட கால முதலீட்டில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் பார்க்கலாம்.

பெரும்பாலோருக்கு இன்று உள்ள பணத்திற்கும் 5 வருடம் கழித்து கிடைக்கும் பணத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை சில உதாரணங்களின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம்.

ராஜா, ரவி, மற்றும் ராம் நெருங்கிய நண்பர்கள், அவர்களுக்கு வயது 25. மூவருக்கும் 10,000 சம்பளம். ராஜா அவற்றில் 20% முதலீட்டிற்கு ஒதுக்கிய பின்பு மற்றவற்றை செலவிடுகிறான்.

 ரவி கிடைப்பதோ 10,000 இதில் எங்கு சேமிப்பது, சேமித்தால் நிறைய சேமிக்கவேண்டும். 2000த்தில் என்ன கிடைக்கும் என்று சேமிக்கவில்லை. 

ராமோ கேட்கவே வேண்டாம், நாளை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று கஷ்டப்படமுடியாது, மேலும் எவ்வளவு நாள் நாம் இருப்போம் என்றும் தெரியாது என்ற இன்றைய இளைய சமுதாயத்தின் அடையாளம்.

ரவி 5 வருடம் கழித்து, அடுத்த 25 வருடம், மாதம் 4000 சேமிக்கத் தொடங்குகிறான்,

ராஜா மாதம் 2000 வீதம் 30 வருடம் சேமிக்கிறான். மொத்தம் ராஜா சேமிப்பது 2000*12*30=7.2 லட்சம்.

ரவி சேமிப்பது 4000*12*25 = 12 லட்சம்.

ராமிற்கு 10 வருடம் கழித்துதான் தான் எதுவுமே சேமிக்கவில்லை என்ற எண்ணம் வருகிறது. 

அதனால் என்ன, அவர்கள் சேர்ப்பதைவிட அதிகம் சேர்க்கிறேன் இன்னும் 20 வருடம் என்று மாதம் 8000 ரூபாய் சேமிக்கதொடங்குகிறான்.

8000*12*20=19,20,000. இவர்களது 55ஆவது வயதில் கிடைக்கும் தொகை, ராஜாவிற்கு 1.40 கோடி,

 ரவிக்கு கிடைத்ததோ 1.31 கோடி. 

ராமிற்கு 1.21 கோடி.

 15% கூட்டு வட்டியில். அதற்கு மாறாக ரவியும், 5 வருடம் கழித்து மாதம் 2000 சேமித்து தவறிய முதல் 5 வருடத்திற்கான 2000*12*5=1,20,000 த்தையும் சேமித்தால் கிடைக்ககூடியது 39.5 +65.68 =1.05 கோடி. இடைவெளி 35 லட்சம்.

ராம் 10 வருடம் தவறிய 2.40 லட்சமும் அதை தொடர்ந்து 20 வருடத்திற்கு மாதம் 2000 சேமித்தால் அவருக்குகிடைக்கக்கூடிய தொகை 39.27+30.31=70 லட்சம். மூவரும் சேமிக்க கூடிய தொகை ஒன்று ஆனால் கால கட்டம் வேறு சேமிப்பது சிறிய தொகையானாலும் சீக்கிரம் ஆரம்பித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகப் புரியும்.

30 வருடம், மாதம் 2000 ரூபாய் முதலீட்டை ஒருவர் ஒரு மாதம் தள்ளிப் போடுகிறார் என்றால் அவரது இழப்பு 1.75 லட்சம்.

 ஒரு வருடம் தள்ளிபோடுகிறார் என எடுத்துக்கொண்டால் 19.64 லட்சம்!

இதேபோல் ஒருவர் தாமதிக்கும் ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்கும். 

உதாரணமாக 500 ரூபாய் எடுத்துக்கொண்டால் 20 வருடத்திற்குஅதுவே 10,000 ஆகிவிடும். 

முதலீட்டில் முதலீட்டின் அளவை விட அதில் எவ்வளவு காலம் இணைந்திருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய விஷயம்.

 கூட்டுவட்டியின் மகத்துவமே நீண்ட கால அடிப்படையில் தான் தெரியும்.

நமது மும்பை பங்கு சந்தை கடந்த 34 வருடங்களாக 17% கூட்டு வட்டியில் இன்று 20,700. அதாவது 207 மடங்கு. மடங்கை பார்க்கும்போது பெரிதாக உள்ளது. ஆனால் கூட்டு வட்டியை கணக்கில் கொண்டால் பெரிதாக தோன்றவில்லை.பெரிய மடங்குகளை எளிதாக அடையலாம், நாம் சீக்கிரமே முதலீட்டை தொடங்கினால். மேலும் நீண்ட கால முதலீட்டை செய்யும்போது நாம் வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்ய கூடாது ஏனெனில் நமக்கு பணவீக்கம் எவ்வளவு என்று தெரியாது. தெரியாத பணவீக்கத்திற்கு தெரிந்த வட்டியிடம் சரண் ஆகக்கூடாது. நீண்ட கால முதலீடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய முதலீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது.

சாராம்சம்:
முதலீடு செய்வதற்கு அளவு தேவை இல்லை,

எவ்வளவு முடியுமோ அவ்வளவு, வேலைக்கு சேர்ந்த உடன் சேமிக்கத் தொடங்க வேண்டும். 

நம்முடைய மிகப்பெரிய தேவைகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் உள்ளதால் அதையாவும் எளிதாக அடையமுடியும். மியூச்சுவல் ஃபண்ட் தவிர எந்த ஒரு முதலீடும் தெளிவாக இருப்பதில்லை. 
யார் எங்கு வாங்கினாலும் ஒரே விலை. ஆனால் மற்ற முதலீட்டில் அப்படி இல்லை. தினசரி அதனுடைய செயல்பாட்டை தெரிந்து கொள்வதால் பலருக்கு பயம். ஒரு நிர்வாகத்தில் கூட ஒருவருடைய வேலைத்திறனை வருடத்திற்கு ஒருமுறை தான் எவ்வாறு செயல்பட்டார்கள் என்று பார்கிறார்கள்.

ஆனால் நம்முடைய முதலீட்டின் செயல்பாட்டை நாம் முடிந்தவரை தினசரி பார்க்க முயல்கிறோம். இது எவ்வளவு தவறான விஷயம். 
அதனால், நீண்ட கால அடிப்படைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தவிர்க்க முடியாதது.

சென்செக்ஸ் ஜனவரி 14, 2008ல் 20,728. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, பிப்ரவரி 21, 2014ல் 20,700. சந்தை 6 வருடத்திற்கு மேல் அதே இடம். ஆனால் சந்தை மேலும் கீழும் சென்றதால்தான் இந்த அளவிற்கு ரிடர்ன்ஸ் கிடைத்துள்ளது. இந்த கால கட்டத்தில் SIP முறையில் 10 முதல் 15% வரை கூட்டு வட்டி கிடைத்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குடுத்தப்பட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் உள்ள முதலீடு ஆகும்.

இதை தகுந்த ஆலோசகரின் பெயரில் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒரு மாத தாமதம், சில லட்சம் 1 வருட தாமதம். பல லட்சம் ரூபாய். குறைந்தபட்சமாக 1000 ரூபாய்க்கு கூட சேமிக்க தொடங்கலாம், அதனால் சிறிய தொகை என்று அலட்சியப்படுத்தவேண்டாம். கூட்டு வட்டியை, எட்டாவது உலக அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதில் இன்னுமொரு பயன், சிறுவயதிலேயே நாம் பணத்தின் அருமையை உணர்வதால் தேவையற்ற செலவுகளை கண்டிப்பாக குறைக்கமுடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நேரத்தைமதிப்போம், உடனடியாக செயல்படுவோம், தரமான இந்தியாவை உருவாக்குவோம்.
padmanaban@fortuneplanners.com

Passport, driving license and adhar as proof residence








New NB Rules


Business tips








Gist of Discussions held at Central Office on 17/02/2014




March NB closing Dates


LIC AADHAAR Circular

                                                                
LIFE INSURANCE CORPORATION OF INDIA

CENTRAL OFFICE

                                                                                               

Dept: Product Development                                                                           “Yogakshema”
                                                                                                                        Jeevan Bima Marg
                                                                                                                        Mumbai – 400 021
                                                           
Ref: CO/PD/54                                                                                               _______________
                                                             
To,
All HODs of Central Office
All Zonal Offices
All Divisional Offices
All Branch Offices (through DOs)
MDCs, ZTCs, STCs, NIA and
Audit & Inspection Depts. of Zonal Offices.

Re: INTRODUCTION OF LIC-AADHAAR (Plan No.824)

1.    INTRODUCTION:
It has been decided to introduce LIC - AADHAAR (Plan No. 824) with effect from _____________.

The Unique Identification Number (UIN) for LIC-Aadhaar Plan is ­­­­­­­­­512N289V01. This number has to be quoted in all relevant documents furnished to the Policyholders and other users (public, distribution channels).

This is a regular premium paying conventional With-Profits Endowment Assurance plan for individuals possessing Aadhaar card issued by Unique Identification Authority of India (UIDAI). This plan shall be available to standard lives only under applicable non-medical limit. The benefits and other details of the plan are given below.

2.     BENEFITS:
The benefits payable under an inforce policy are as under:

a)    Benefits payable on death:
On death of the Life Assured during the policy term “Sum Assured on Death” shall be payable, which is the highest of
·      Basic Sum Assured; or
·      10 times of annualized premium; or
·      105% of all the premiums paid as on date of death.
The premium mentioned above excludes taxes, extra premium and rider premiums, if any.

In addition to the above, Loyalty Addition, if any, shall also be payable if death occurs after completion of 5th policy year.

b)    Benefits payable on maturity:
On survival to the end of the policy term Basic Sum Assured along with Loyalty Addition, if any, shall be payable.

c)  Participation in Profits:
Provided the policy is in full force, then depending upon the Corporation’s experience the policies under this plan will be eligible for Loyalty Addition. The Loyalty Addition, if any, is payable on death after completion of 5th policy year or on Policyholder surviving to the maturity, at such rate and on such terms as may be declared by the Corporation.

3.    OPTIONAL BENEFIT:
This plan provides the following optional rider by payment of additional premium:

LIC’s Accident Benefit Rider UIN (512B203V02): LIC’s Accident Benefit Rider is available as an optional rider by payment of additional premium during the term of the policy. If there be more than one policy with which this or any other Rider covering Accidental Deaths is attached and if the total Accident Benefit Sum Assured under all such policies exceeds Rs.50 lakhs, the benefits shall apply to the first Rs. 50 lakhs Accident Benefit Sum Assured in order of date of policies issued.

If this benefit is opted for, and if Life Assured is involved in an accident, leading to death and such incident shall occur within 180 days from the date of accident then an additional amount equal to the Accident Benefit Sum Assured is payable. However, the policy shall have to be in force at the time of accident irrespective of whether or not it is in force at the time of death.

The premium rate for this rider is as under;
i.    Rs. 0.50 per thousand Accident Benefit Sum Assured irrespective of age.
ii.   Rs. 1.00 per thousand Accident Benefit Sum Assured, if the Life Assured is engaged in police duty either in any military, naval or police organization and opts for this cover while engaged in police duty.

Accident Benefit Rider shall not acquire any paid-up value and the rider benefit will cease to apply, if policy is in lapsed condition.

4.    ELIGIBILITY CONDITIONS AND RESTRICTIONS:
For Basic Plan:
1)    Minimum Age at entry                                              : 8 years (completed)
2)    Maximum Age at entry                                            : 55 years (nearest birthday)
3)    Minimum Policy Term                                              : 10 years
4)    Maximum Policy Term                                            : 20 years
5)    Maximum Maturity Age for Life Assured                : 70 years (nearest birthday)
6)    Minimum Basic Sum Assured per life                    : Rs. 75,000/-
7)    Maximum Basic Sum Assured per life                   : Rs. 200,000/-

      The Basic Sum Assured shall be in multiples of Rs. 5000/-.

Age at entry for the Policyholder is to be taken as age nearest birthday except for the minimum age at entry i.e. 8 years, where it is in completed years.

For Accident Benefit Rider:
1)    Minimum Entry Age                                   : 18 years (completed)
2)    Maximum Entry Age                                  : The cover can be opted for at New Business stage or at any policy anniversary during the policy term.  
3)    Maximum cover ceasing Age                    :  Same as under the basic plan.   
4)    Minimum Accident Benefit Sum Assured  : Rs. 75,000/-
5)    Maximum Accident Benefit Sum Assured: An amount equal to the Basic Sum Assured under the Basic Plan subject to the maximum of Rs.50 lakh overall limit taking all existing policies of the Life Assured under individual as well as group schemes including policies with inbuilt accident benefit taken with Life Insurance Corporation of India and the Accident Benefit Sum Assured under the new proposal into consideration.           

The Accident Benefit Sum Assured shall be in multiples of Rs. 5,000/-.
  
5.    MODE OF PREMIUM PAYMENT:
The modes of premium payment allowable are Yearly, Half Yearly, Quarterly, and Monthly (ECS only or through salary deductions).

6.    PREMIUM RATES:
The tabular premium rates per thousand Basic Sum Assured are enclosed as Annexure 1.
The Class – I extra premium rates per thousand Basic Sum Assured, which may be applicable at revival stage (as only standard lives shall be eligible at NB stage), are enclosed as Annexure 2.

The above premium rates are exclusive of taxes.

7.    GRACE PERIOD FOR PAYMENT OF PREMIUM:
A grace period of one calendar month but not less than 30 days will be allowed for payment of yearly, half-yearly or quarterly premiums and 15 days for monthly mode of premium payment.

If the death of the Life Assured occurs within the grace period but before the payment of premium then due, the policy will be treated as inforce and the benefits will be paid after deduction of the said unpaid premium and also the unpaid premium/s falling due before the next policy anniversary.

If premium is not paid before the expiry of the days of grace, the Policy lapses.

If the Policy has not lapsed and the claim is admitted in case of death under the policy where the mode of payment of premium is other than yearly, unpaid premium(s), if any, falling due before the next policy anniversary shall be deducted from the claim amount.

The above grace period will also apply to rider premiums as the rider premiums are to be paid along with premium for the basic policy.                                                                           

8.    REBATES:
The rebates for basic plan are as under:
Mode Rebate:
Yearly mode                                 : 2% of tabular premium
Half-yearly mode                         : 1% of tabular premium
Quarterly and monthly mode        : NIL

High Basic Sum Assured Rebate:
Basic Sum Assured                      Rebate (Rs.)
75,000 to 1,45,000                        : Nil
1,50,000 to 2,00,000                     : 1.50 ‰  Basic Sum Assured

9.    CORPORATION EMPLOYEES INSURANCE SCHEME (CEIS) REBATE:
Policy completed under Corporation’s Employee Insurance Scheme (CEIS) will be eligible for the CEIS rebate as a percentage of tabular premium for the basic plan as well as on LIC’s Accident Benefit rider premium, if opted for, at the following rates provided policy is not taken through any intermediary such as Agent/ Corporate Agent/Broker/Direct Sales Executive etc.

Policy Term
Percentage of tabular premium as well as AB rider premium
10 to 14 years
4%
15 years or more
7.5%


10.  COMMISSION PAYABLE TO INTERMEDIARIES & CREDIT TO DEVELOPMENT OFFICERS:

a) Commission rates (as a percentage of premium net of taxes) during the policy term are as under:

Agents and Corporate Agents:
Policy Term                 1st Year          2nd & 3rd Year              Subsequent Years
10 to 14 years                15%                    5.5%                                    3.75%
15 years & above           18.75%               5.5%                                    3.75% 

Bonus Commission:   40% of 1st year commission.

Brokers:
Policy Term                 1st Year          2nd & 3rd Year              Subsequent Years
10 to 14 years                16%                     5%                                      3.75%
15 years & above           19.75%                5%                                      3.75% 

Bonus Commission:    No bonus commission is payable to brokers.

b) Development Officer’s Credit:
Policy Term                            Credit (as a % of the first year premium net of taxes)
10 to 14 years                           30%  
15 years & above                     60%  

11.  PAID-UP VALUE:
If after atleast three full years’ premium have been paid and any subsequent premiums be not duly paid, this policy shall not be wholly void, but shall subsist as a paid-up policy. The Basic Sum Assured under the policy shall be reduced to such a sum, called Paid-up Sum Assured, and shall bear the same ratio to the Basic Sum Assured as the number of premiums actually paid bears to the total number of premiums originally stipulated for in the policy i.e. Basic Sum Assured *(no. of premiums paid / Total number of premiums payable).

Such Paid-up policy shall thereafter be free from all liabilities for payment of the within mentioned premiums, but shall not be entitled to participate in future profits. This Paid-Up Sum Assured is payable on the expiry of policy term or on Life Assured’s prior death.

Notwithstanding what is stated above, if atleast three full years’ premiums have been paid in respect of this policy, and any subsequent premium be not duly paid, in the event of the death of the Life Assured within six months from the due date of first unpaid premium, Basic Sum Assured will be paid after deduction of (a) the premium or premiums unpaid for the basic policy with interest thereon upto the date of death, on the same terms as for revival of the Policy during such period and (b) the unpaid premiums for the basic policy falling due before the next Policy anniversary.

Notwithstanding what is stated above, if at least five full years' premiums have been paid in respect of this policy, and any subsequent  premium be not duly paid, in the event of death of the Life Assured within 12 months from the first unpaid premium, Basic Sum Assured will be paid after deduction of (a) the premium or premiums unpaid for the basic policy with interest thereon upto the date of death, on the same terms as for revival of the Policy during such period and (b) the unpaid premium for the basic policy falling due before the next Policy anniversary.

These provisions do not apply to LIC’s Accidental Benefit Rider as it does not acquire any paid up value and the rider benefit cease to apply, if policy is in lapsed condition.

12.  SURRENDER VALUE:
The policy can be surrendered at any time during the policy term provided atleast three full years’ premiums have been paid.


Guaranteed Surrender Value:
The Guaranteed Surrender Value shall be a percentage of total premiums paid (net of taxes) excluding any extra premiums and premiums for riders, if opted for. This percentage will depend on the policy term and policy year in which the policy is surrendered and is enclosed as Annexure 3. 

Special Surrender Value:
The Corporation may, however, pay Special Surrender Value as applicable as on the date of surrender, provided the same is higher than Guaranteed Surrender Value. The Special Surrender Value will be the discounted value of Paid-up Sum Assured (as defined in Para 11). The discount factors shall be the surrender value factors as provided in Table-1A of Special Surrender Values booklet used for Endowment Assurance plan, and will depend on the policy term and the duration elapsed since the commencement of the policy.

No Loyalty Addition is payable in case of surrender of the policies.

LIC’s Accident Benefit Rider will not acquire any surrender value.

13.  REVIVALS:
If premiums are not paid within the grace period then the policy will lapse. A lapsed policy may be revived during the life time of the Life Assured, but within a period of 2 consecutive years from the date of first unpaid premium and before the date of maturity, on submission of proof of continued insurability to the satisfaction of the Corporation and the payment of all the arrears of premium together with interest (compounding half-yearly) at such rate as fixed by the Corporation from time to time.

Even though only standard lives shall be eligible at NB stage, on revival of a policy sub-standard lives shall also be considered based on underwriting decision.

The Corporation reserves the right to accept at original terms, accept at modified terms or decline the revival of a discontinued policy. The revival of discontinued policy shall take effect only after the same is approved by the Corporation and is specifically communicated to the Life Assured.

Revival of LIC’s Accident Benefit Rider, if opted for, will be considered only along with revival of the Basic Policy, and not in isolation.

14.  LOAN:
Loan facility is available under this plan, after payment of premiums for at least 3 full years subject to following conditions:

a)    The maximum loan as a percentage of surrender value shall be 70% in case of inforce policies and 60% in case of paid-up policies.
b)    The rate of interest to be charged for the loan amount would be determined from time to time by the Corporation.
c)    No foreclosure action under inforce policies shall be taken under this plan even if there is a default in payment of loan interest. However, any loan outstanding alongwith interest shall be recovered from the claim proceeds at the time of exit.

15.  UNDERWRITING, AGE PROOF AND MEDICAL REQUIREMENTS :
U & R department, Central Office, will issue instructions in this regard.

16.  SUICIDE CLAUSE:
This policy shall be void
a)  If the Life Assured (whether sane or insane) commits suicide at any time within 12 months from the date of commencement of risk, the Corporation will not entertain any claim under this policy except to the extent of 80% of the premiums paid excluding any taxes, extra premium and rider premiums, if any, provided the policy is inforce.

b)  If the Life Assured (whether sane or insane) commits suicide within 12 months from date of revival, an amount which is higher of 80% of the premiums paid till the date of death (excluding any taxes, extra premium and rider premiums, if any) or the surrender value, shall be payable. The Corporation will not entertain any other claim under such policy.

17.  FORFEITURE IN CERTAIN EVENTS:
In case of fraud or misrepresentation, the policy shall be cancelled immediately by paying the surrender value, subject to the fraud or misrepresentation being established by the Corporation in accordance with Section 45 of the Insurance Act, 1938. 

18.  TAXES:
Taxes including Service tax, if any, shall be as per the Tax laws and the rate of tax shall be as applicable from time to time.

The amount of tax as per the prevailing rates shall be payable by the Policyholder on premiums including extra premiums and rider premiums, if any. The amount of tax paid shall not be considered for the calculation of benefits payable under the plan.

The instructions regarding issues related to taxes will be issued by Finance & Accounts Department, Central office, separately, as applicable from time to time.

19.  NORMAL REQUIREMENTS FOR CLAIM:
The normal documents which the claimant shall submit while lodging the claim in case of death of the Life Assured shall be claim forms, as prescribed by the Corporation, accompanied with original policy document, NEFT mandate from the claimant for direct credit of the claim amount to the bank account, proof of title, proof of death, proof of accident, medical treatment prior to the death, School/College/employer's certificate, whichever is applicable, to the satisfaction of the Corporation. If the age is not admitted under the policy, the proof of age of the Life assured shall also be submitted.

Where the policy results into a maturity claim or in case of surrender of a policy, the Life Assured shall submit the discharge form along with the original policy document, NEFT mandate from the claimant for direct credit of the claim amount to the bank account besides proof of age, if the age is not admitted earlier.

20.  COOLING-OFF PERIOD:
If a Policyholder is not satisfied with the “Terms and Conditions” of the policy, he/she may return the policy sighting the reasons thereof to the Corporation within 15 days from the date of receipt of the policy.  
The refund of premium to the Policyholder shall be subject to following deductions:
1.    Stamp duty on policy;
2.    Proportionate risk premium (in respect of Base Plan and Riders, if opted for) for the period on cover as per C.O. Circular Ref: CO/ PD/ 39 dated 31st December, 2013

21.  BACK-DATING INTEREST:
The policies can be dated back within the same financial year. Back-dating interest as applicable at the time of completion of the policy (at the rate as fixed by the Corporation from time to time) will be charged for the period in excess of one month. However, if the policy is back dated to lean months, viz. April, May, July & August, interest is to be charged for period in excess of three months. The period upto 14 days is to be ignored and 15 days or more is to be rounded to a month for this calculation.

Any further instructions would be issued by Actuarial Department, Central Office, as applicable from time to time.

22.  POLICY STAMPING:
Policy stamping charges will be 20 paise per thousand of Basic Sum Assured & Accident Benefit Sum Assured, if Accident Benefit rider is opted for, under this Plan.

23.  REINSURANCE:
Normal procedure for Reinsurance shall apply as per applicable Reinsurance Treaty.

24.  ASSIGNMENTS/NOMINATIONS:
It should be ensured that a nomination is made in the policy at the proposal stage as per Section 39 of Insurance Act, 1938. Further efforts should be made at the underwriting stage as well as on subsequent registration so as to eliminate the possibility of presence/involvement of moral hazard to a maximum extent. It should generally be insisted that the nominee should be spouse, children or very close relative of the Life Assured.  

On a subsequent assignment as per Section 38 of Insurance Act, 1938 or change of nomination, the notice of assignment or change of nomination should be submitted for registration to the office of the Corporation, where the policy is serviced.

25.  ACCOUNTING OF INCOME AND OUTGO:
Instructions regarding the accounting procedure to be followed under the plan shall be issued separately by Finance & Accounts Department, Central office.

26.  PROPOSAL FORM :
Specimen proposal forms to be used under this plan are enclosed as Annexure - 4.

27.  POLICY DOCUMENT :
The specimen Policy Document will be sent by the Corporate Communications Department, Central Office.

28.  DISCLOSURES:
At the time of sale, a client specific Benefit Illustration shall be provided to the Policyholder. Such Benefit Illustration shall be signed by both the prospective policyholder and intermediary and shall form part of the policy document.

Separate instructions shall be issued by Marketing Department, Central Office, in this regard.






Executive Director (Marketing & Product Development)


Encl – Annexure 1, 2, 3 & 4